Editorial / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
நவகத்தேகம, ரம்பகனயாகம உள்ளிட்ட பிரதேசங்கள் பலவற்றில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த, ‘கன்கொடா’ என்ற காட்டு யானையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று (04) பிடித்து, யானைகள் சரணாலயத்துக்கு கொண்டுச் சென்றுள்ளனரென, புத்தளத்துக்கான உதவி வனஜீவராசிகள் அதிகாரி எரந்த கமகே தெரிவித்தார்.
மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த மேற்படி யானை, ரம்பகனயாகம பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கிடங்கு ஒன்றுக்குள் விழுந்திருந்தபோதே, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .