2020 மே 29, வெள்ளிக்கிழமை

பொலன்னறுவையில் விசேட சோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை-கதுறுவெல நகரில், பொலன்னறுவை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, இன்று (29) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மக்கள் அதிகளவில் நடமாடும், பொலன்னறுவை பஸ் தரிப்பிடம், ரயில் நிலையம், வர்த்தக நிலையங்கள் என்பன விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இச் சோதனை நடவடிக்கையில், 150 க்கு மேற்பட்ட பொலிஸாரும், 100 க்கு மேற்பட்ட இராணுவத்தினரும் இணைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X