Editorial / 2020 மே 20 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களின் மாதா சிலைகள் மீது இனந்தெரியாத சிலர் கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
இதனால் மாதா சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெலிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .