2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

200 வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்
 
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால,; புத்தளம் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிருவாக சபையின் ஏற்பாட்டில் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் தலைமையில் 200 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுபொருட்கள் இன்று (25) கையளிக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--