2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஸாஹிராவில் சாரணர் காரியாலயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ)
 
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் சாரணர் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் எஸ். எம். அன்வர் தலைமையில்   நடைபெற்ற  சாரணர் காரியாலய திறப்பு விழாவில் கிழக்கு மாகாண திகாமடுல்ல மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் எம். எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஸாஹிரா உடற் கல்வி பாட ஆசிரியர்களின் வழி காட்டலில் இந்த சாரணர் இயக்க காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .