2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 7.1 வீதத்தால் அதிகரிப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 7.1 வீதத்தால் நீடிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்தது.

இலங்கையில் இடம்பெற்றிருந்த நீண்டகால யுத்தத்தின் பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் 1.6 வீதத்தால் பொருளாதார அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் புள்ளிவிபரவியல் அலுவலகம் கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .