2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஹற்றன் நெஷனல் வங்கியின் 190 ஆவது வாடிக்கையாளர் நிலையம்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன் நெஷனல் வங்கியின் 190 ஆவது வாடிக்கையாளர் நிலையம் நாளை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

கண்டி சிற்றி சென்டரில் (கே.சி.சி) இந்நிலையம்  திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.சி.சி. ஷொப்பிங் சென்டருக்கு அருகிலேயே இவ்வங்கியின் பிரதான வாடிக்கையாளர் நிலையம் உள்ள போதிலும் 7 நாட்களும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றக்கூடிய நிலையமொன்று அவசியம் எனக் கருதப்பட்டதால் கே.சி.சி.யில் இப்புதிய வாடிக்கையாளர் நிலையம் திறக்கப்படுவதாக ஹற்றன் நஷனல் வங்கியின் கண்டி வாடிக்கையாளர் நிலையத்தின் சிரேஷ்ட முகாமையாளர் நிரோஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--