2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

நோக்கியாவின் 2 சிம் செல்லிடத் தொலைபேசி இலங்கையில் அறிமுகம்

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்லிடத் தொலைபேசி நிறுவனங்களில் பிரசித்தி பெற்ற நோக்கியா நிறுவனம் இரண்டு சிம் அட்டைகளை பாவிக்கக் கூடிய செல்லிடத்  தொலைபேசியை இலங்கை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இத்  தொலைபேசியில் கமரா, ரோடியோ, மீடியா பிளேயர் 16GB சேமிப்பு வசதி, ஹெட்போனுக்கான 3.5 மி.மி AV இணைப்பு போன்ற அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

X2 தொலைபேசியின் உத்தேச சில்லறை விலை ரூபா 25000, C1-00 தொலைபேசி ரூபா 7500 ஆகும்.

இத்தொலைபேசிகளுக்கு ஆறு மாத கால உத்தரவாதம் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0

  • KN.Sandramohan Sunday, 18 July 2010 01:10 PM

    I usually read tamilmirror online.your page designing is superb. Thank you for tamil mirror and Dailymirror

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--