Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அம்பாறை மாவட்ட எயார்டெல் விற்பனை முகவர்களுக்கிடையில் டிசம்பர் மாதம் அதிகூடிய வியாபாரத்தை ஈட்டிய 20 முகவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவர்களுக்கான பரிசுகளை கோல்ஸ் கெயார் சர்வதேச தனியார் கம்பனியின் தவிசாளரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸால் காசிம் உட்பட ஏனைய பிரமுகர்கள் வழங்கி வைத்தனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago