2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சங்கானையில் சம்பத் வங்கிக் கிளை

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(தாஸ்)

சம்பத் வங்கியின் 164 ஆவது கிளை இன்று சங்கானையில் திறந்து வைக்கப்பட்டது.

கூட்டு வங்கிச் சேவையின் பிரதிப் பொது முகாமையாளர் சமன் ஹெயரத், வங்கியின் பிரதம முகாமையாளர் (வைப்புகள்) மோகன திஸநாயக்கா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைத்தனர்.

altalt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .