2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பிறவுன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மையம் திறந்துவைப்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

பிறவுன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய மையம்  யாழ்ப்பாணம், இலக்கம் 46 மணிக்கூட்டுக் கோபுர வீதியில்,  பிறவுன்ஸ் நிறுவன பணிப்பாளர் சபைத்தலைவர் ரோகினி நாணயக்காரவினால் நேற்றுக் காலை  திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதகுருமார்,  யாழ். அரசாங்க அதிபர், யாழ் மாநகர முதல்வர்,  இராணுவப் பொலிஸ் அதிகாரிகள், பிறவுன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .