2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வேளாண்மை விழிப்புணர்வளிக்கும் லங்கெம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

லங்கெம் நிறுவனம் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மைச் செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.

இதனடிப்படையில் தமண பிதேசத்தில் விவசாயிகளுக்கான நிகழ்வொன்று இடம்பெற்ற போது லங்கெம் நிறுவனத்தின பிராந்திய வியாபார உத்தியோஸ்தர் எம்.ஆர்.எல்.கே.பியசேன மற்றும் நிறைவேற்று முகாமையாளர் எச்.எல.குணதிலக ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--