2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் ரெலிகொம் சேவை நிலையம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சியில் ரெலிகொம் சேவை நிலையம் மீண்டும் இயங்கவுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு இந்த ரெலிகொம் நிலையம் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் தற்காலிகமாகச் செயலிழந்திருந்தது. ரெலிகொம் கோபுரமும் தகர்ந்திருந்தது.

இப்போது மீண்டும் அதே இடத்தில் புதிய கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு மாவட்டச் செயலகத்தின் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--