2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஸ்த்தாபகத் தலைவருக்கு விருது

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஸ்த்தாபகத் தலைவர் ஏ.எம்.அன்சாருக்கு - கட்டார் நாட்டிலுள்ள தய்முன் கட்டார் அமைப்பினால் சமாதானம் மற்றும் சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை கட்டார் நாட்டின் அரசி கலாநிதி சேகா மூஸா பிந் நசீர் அல் மிஸ்நாத் வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த விருது கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் முதலாவது இலங்கையர் அன்சார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Mz Mohamed Saturday, 26 November 2011 04:07 PM

  மாஷா அல்லாஹ்....

  Reply : 0       0

  nafeel Monday, 28 November 2011 04:15 AM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .