2021 ஜனவரி 27, புதன்கிழமை

வட மாகாணத்தில் டயலொக்கின் கல்வி கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு டயலொக் நிறுவனம் கல்வி செயலமர்வு ஒன்றை இலவசமாக நடத்துகின்றது.

வட மாகாணத்தில் முதல் முதலாக டயலாக் நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற இக் கல்வி செயலமர்வானது இன்று வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஒரு நாள் கருத்தரங்கில் இலங்கையின் முன்னணி கணித பாட ஆசிரியரான ல.சதீஸ் ஆசிரியரின் கணித பாட செயலமர்வு நடைபெற்றதுடன் 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .