2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சுங்கம், வர்த்தக தலைவர்களுடன் இலங்கை இறக்குமதியாளர்கள் வருடாந்த ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கீழ் இயங்கும் இலங்கை இறக்குமதியாளர் பிரிவின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுங்கம், வர்த்தக தலைவர்கள் போன்ற துறைசார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நெவில் குணவர்த்தன மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி.பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .