A.P.Mathan / 2013 ஜூலை 24 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் 900க்கும் அதிகமான ஏரிஎம்கள் ஒரே வலையமைப்பினுள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரண்டு வங்கிகளையும் சேர்ந்த வாடிக்கைகயாளர்கள் தமது பண மீளப்பெறுகைகளை இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ஏரிஎம் இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago