2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சுற்றுலாத்துறை செய்தி வலையமைப்பு ஆரம்பம்

Super User   / 2013 ஒக்டோபர் 27 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுற்றுலாத்துறை செய்தி வலையமைப்பை கடந்த வெளிக்கிழமை கொழும்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கையில் முதற் தடவையாக சுற்றுல்லா கைத்தொழில் சம்மேளனத்தினால் சுற்றுலாத்துறை செய்தி வலையமைபபு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் உட்பட சுற்றுல்லா துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்

இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுற்றுலாத்துறை செய்தி வலையமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தின் ஊடாக சுற்றுலா பயணிகளை  கவரும் பிரதான இடங்கள் மற்றும் இலங்கையில் சுற்றுலாத்துறை சம்பந்தமான நிகழ்வுகள் போன்றவற்றை அறிய முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--