2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை இடையில் பேச்சுவார்த்தை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு இல்லாமல் போனதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையில் முக்கியமான வியாபார நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக இலங்கையில் வதியும் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி டேவிட் டாலி தெரிவித்திருந்தார்.

இதற்காக நாட்டில் முழுமையான புனருத்தாரண செயற்பாடுகள் இடம்பெற்றிருக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதாகவும், வெளிப்படையான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிப்பதன் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .