2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இன்டர்ஓஷியன் லுப்ரிகன்ட்ஸ் மூலம் உலகின் சிறந்த 'Diesel Oil' அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 05 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி மசகு எண்ணெய் விநியோகத்தரான, இன்டர்ஓஷியன் லுப்ரிகன்ட்ஸ் மூலம் உலகின் சிறந்த API தரமான டீசல் என்ஜின் ஒயில் 'Sinopec SAE 15W-40 API CJ-4' இனை அறிமுகம் செய்துள்ளது. வெவ்வேறு பொதிகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த எண்ணெய், SAE 15W 40 எனும் பாகுநிலையில் அமைந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் இன்டர்ஓஷியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷிரான் அபேசிங்க முதலாவது விற்பனையை ஒடோ மிராஜ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திரா மோகனுக்கு மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வின்போது முதலாவது விற்பனையை இன்டர்ஓஷியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷிரான் அபேசிங்க, ஒடோ மிராஜ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திர மோகனுக்கு மேற்கொள்வதையும், அருகில் இன்டர்ஓஷியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் சந்திம லியனாரச்சி காணப்படுவதையும் படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .