A.P.Mathan / 2013 ஒக்டோபர் 25 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியான மூன்று நாட்களாக சரிவை பதிவு செய்து வந்த கொழும்பு பங்குச்சந்தை, நேற்றைய தினம் சரிவிலிருந்து மீண்டு நேர்பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. இந்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உரிமைப்பங்குகள் ஆகிய பங்களிப்பை வழங்கியிருந்தன.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .