2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

டொலரின் பெறுமதி சரிவால் தங்கத்தின் விலை உயர்வு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வடைந்து காணப்பட்டதாக சர்வதேச செய்திகள் அறிவித்திருந்தன.

செவ்வாய்க்கிழமை தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை 1311.60 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகிய உயர்ந்த பெறுமதியாக இது அமைந்திருந்தது.

ஈராக்கின் மத்திய வங்கி, அடுத்த சில மாதங்களில் மேலும் தங்கத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதென அறிவித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் மேலும் உயர்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .