Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிவேகத் திறனுடன் இலங்கைக்கான Airtel Fastes பட்டத்தை வென்ற இளம் வீராங்கனையான ஷயானி சேனாரத்ன 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கையின் ACC மகளிர் அணியின் 15 பேர் கொண்ட குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சிறந்த அடுத்த தலைறையின் Airtel Fastest போட்டியில் பங்குபற்றி தெரிவான ஏனைய முன்னணி ஆறுபேர் உட்பட 14 முன்னணி வீரர்களும் இலங்கையின் தேசிய கிரிக்கெட்டில் இடம்பிடித்துள்ளனர்.
'பெண் சிலிங்க மலிங்க' என அழைக்கப்படும் Shayani Senarathna திறந்த நிலை பெண்கள் பிரிவில் மணிக்கு 104 கி.மீ. என்ற வேகத்துடன் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடதத்தக்கது.
மணிக்கு 141 கி.மீ. அதிவேகத் திறனுடன் Airtel Fastes பட்டத்தை தனதாக்கிக் கொண்ட Eshan Malinga இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகமான Colombo Cricket Club (CCC)இல் விளையாட தெரிவாகியுள்ளார்.
மேலும் Eshan “podi Malinga” என அழைக்கப்பட்டமை குறிப்பிடதத்தக்கது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசி 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வெற்றிபெற்ற Malindu Sheha, Burgher Recreational Club (BRC) இல் விளையாட தெரிவாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 14 முன்னணி வீரரர்களில் Mohammed Fahim மற்றும் Rsanjana Aravindu ஆகியோர் முறையே Police Sports Club இலும் மற்றும் Tamil Union Club இலும் விளையாட தெரிவாகியுள்ளனர்.
அரவிந்து, சம்பத் வங்கி அணியிலும் Chiran Theikshana மற்றும் Maleesha Duran ஆகியோர் Burgher Recreation Clubஇலும் விளையாட தெரிவாகியுள்ளமை குறிப்பிடதத்தக்கது.
37 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025