2021 மார்ச் 03, புதன்கிழமை

Lanka IOC PLC இன் 25 வருட கால சேவையாளர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 02 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

Lanka IOC PLC   நிர்வாகத்தின் திருகோணமலை கிளையில் பணியாற்றிய (Trincomalee Terminal)25 ஆண்டுகளாக பணியாற்றி  வந்த பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, 14 பணியாளர்கள் 16 கிராம் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ்கள் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், Lanka IOC PLC  திருகோணமலை நிலையத்தைச் சேர்நத சிரேஷ்ட உபதலைவர் எஸ்.பிரதீப், செயற்பாட்டு பிரிவு உப தலைவர் எஸ். மாரிமுத்து மற்றும் நிறைவேற்று அதிகாரிகள், உதவி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .