2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பெண்கள் குளிப்பதைப் எட்டிப்பார்த்தவருக்கு ஏற்பட்ட கதி

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் தன்மானத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக நபர், ஒருவருக்கு 9 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட 3 பெண்களை, குளிக்கும்போது பார்த்த குற்றத்துக்காக மொஹமட் நூர் ஹக்கிம் ஜமாலுக்குத் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

தனது அலைபேசியை கொண்டு பெண்களை அவர் காணொளி எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள், 2017ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .