A.P.Mathan / 2010 ஜூலை 15 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கௌரவம் என்ற பெயரில் பல காதலர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1000இற்கும் மேற்பட்ட காதலர்கள் 'கௌரவம்' என்ற போர்வையில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைகளுக்கு பஞ்சாயத்து தலைவர்கள் முதல் காவலதிகாரிகள்வரை பலரும் உதவிவருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.21 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
37 minute ago