2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

உருளைக்கிழங்கில் மனித முகம்: கல்முனையில் அதிசயம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கல்முனை, பள்ளிவீதியில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்காக வாங்கப்பட்ட உருளைக்கிழங்கை வெட்டியபோது அதில் மனித முகத்தை ஒத்த உருவம் காணப்பட்ட அதிசயமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடியுள்ளனர். 


  Comments - 0

 • PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 10:40 PM

  இது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்த போட்டோடோ சார் ,,,, அறிவாளிகள் நிறைந்த ஊர் ..

  Reply : 0       0

  ROSHANHILMEE Wednesday, 30 November 2011 10:42 PM

  இன்னும் கொஞ்சம் மேலே சீவி இருக்கலாம் மில்ல ஆஆஆ...கை கவனம் .

  Reply : 0       0

  kilakkan Saturday, 26 November 2011 03:18 AM

  கிழங்கு பழுதடைந்தாலும் செய்தியாகிவிடுமோ?

  Reply : 0       0

  Nafeen Tuesday, 29 November 2011 04:03 AM

  பழுதடைந்த உருளைக்கிழங்கில் இப்படியான உருவங்கள் சகஜம்தானப்பா? அறிவு கூடினா இப்படித்தான்.

  Reply : 0       0

  Hassan Saturday, 26 November 2011 04:15 AM

  பழுதடைந்த கிழங்கை வாங்கினால் இவ்வாறுதான் இருக்கும்.

  Reply : 0       0

  akmfaizer Saturday, 26 November 2011 04:47 AM

  கலைஞன் கிழங்கை வெட்டாமலும் உருவைக் காண்பான்.

  Reply : 0       0

  meenavan Saturday, 26 November 2011 04:49 AM

  கல்முனையில் அண்மைகாலமாக எல்லாமே அதிசியமாகவே நிகழ்கிறது.

  Reply : 0       0

  abdulsalam Thursday, 01 December 2011 05:04 PM

  தீர்ப்பு நாள் நெருங்குகின்றது போல தெரிகின்றது. அல்லாஹு தான் அறிவான் அனைத்தையும்.

  Reply : 0       0

  prasad Tuesday, 29 November 2011 10:25 AM

  இவங்களுக்கு வேற வேல இல்லையப்பா ........................

  Reply : 0       0

  Askar Saturday, 26 November 2011 07:12 AM

  கல்முனையில் எப்போதும் எந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்றது எல்லா புகழும் அல்லாஹுவுக்காக.

  Reply : 0       0

  malwana mirror Saturday, 26 November 2011 01:46 PM

  இதையெல்லாம் செய்தி என்றால்..?.
  ஏன் ஐயா? இது பழுதடைந்த கிழங்கு?

  Reply : 0       0

  ala Saturday, 26 November 2011 03:55 PM

  ஒரு பாழா போன கிழங்குக்கு இப்படியும் பப்ளிசிட்டி தேடலாமோ தெரியாம போச்சே.

  Reply : 0       0

  gaf Saturday, 26 November 2011 03:56 PM

  உண்மையில் மனித முகத்தை ஒத்த உருவம்தான் .

  Reply : 0       0

  KALAM Thursday, 01 December 2011 11:36 PM

  கிழங்கில யாரோ டொக்டரேற் ( கலாநிதி) பண்ணியிருக்காங்கோ.....

  Reply : 0       0

  Riyash Saturday, 26 November 2011 06:45 PM

  முடியல்ல.. ஐயா..

  Reply : 0       0

  n.p.hamsath Saturday, 26 November 2011 07:08 PM

  kalmunail enral athisayam, enna kodumai saravana

  Reply : 0       0

  Abdul Baasith Friday, 02 December 2011 01:47 AM

  yellam allah vin naaddapadiyea nadakirathu.. allahu akbar................

  Reply : 0       0

  A.M.Zaheer Saturday, 26 November 2011 09:51 PM

  கறிக்கு உதவாத கிழங்குக்கு இப்படி ஒரு டயலாக்கா முடியல்ல அய்யா.

  Reply : 0       0

  fir Saturday, 26 November 2011 11:16 PM

  நுவரெலிய கிழங்கு வாங்கினால் இந்த பிரச்சினை வராது.

  Reply : 0       0

  arasi Saturday, 26 November 2011 11:25 PM

  படித்த மக்கள் உள்ள ஊரில், இவ்வாறான முட்டாள்கள் இருப்பது சகஜம். விடுங்கோ உங்கள் மாசாலக் கதையை !

  Reply : 0       0

  faiz Saturday, 26 November 2011 11:38 PM

  தங்க முடியல்லை, பாவம் நம் மக்கள்.

  Reply : 0       0

  satheek mayor Sunday, 27 November 2011 01:21 AM

  எந்த அவ்லியாவின் கராமத்தோ ...........?????

  Reply : 0       0

  nanpan Tuesday, 29 November 2011 09:48 PM

  தாங்க முடியல... என்ன கொடும சரவணா...

  Reply : 0       0

  jasmin Sunday, 27 November 2011 01:57 AM

  எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிவான்.

  Reply : 0       0

  ilyas Sunday, 27 November 2011 06:57 PM

  எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே

  Reply : 0       0

  nawas Wednesday, 30 November 2011 04:59 AM

  கடவுளே இதுவும் அதிசயமா?

  Reply : 0       0

  imam Sunday, 27 November 2011 11:05 PM

  ini manitha muhathula urunda kilanga paarpinga.

  Reply : 0       0

  rasmy Monday, 28 November 2011 03:46 PM

  கொஞ்சம் மேலே வெட்டினா சிலவேளை Brain kooda varum.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X