2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களுக்கு புதிய விடுதி

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான புதிய விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டட வேலைகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று தற்போது அவ்வேலைகள் நிறைவடைந்துள்ளன.

50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இவ்வேலைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1970களில், அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இதன்போது அமைக்கப்பட்ட விடுதிகள் பழமையானது எனவும் இந்நிலையிலேயே, இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--