Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்,சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணமல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழுவின் 2ஆம் நாள் விசாரணைகள், முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், பரணகம ஆணைக்குழு தலைவர் மகஸ்வல் பி.பரணகம தலைமையில் ஆரம்பபமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இங்கு மகஸ்வல் பி.பரணகம டயிள்யூ ஏ. ரி ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, எச். சுமணபால ஆகியோரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்று 120 பேர் சாட்சியமளித்திருந்ததுடன், இன்று பலர் வருகைதந்து விசாரணைகளில் கலந்துகொண்டு தமது உறவுகளை தேடித்தருமாறு கண்ணீர் வடிப்பதை காணமுடிகிறது.
29 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago