Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இதுவரை கடைமையாற்றி வந்த உதவிப் பிரதேச செயலாளர் இ.குருபரன் வட மாகாண சபைக்கு சென்றுள்ளதனால் அவரது இடத்துக்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், பளுகஸ்வெவ பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ராமதாஸ்ரமேஸ் என்பவரே நேற்று திங்கட்கிழமை (23) முதல் புதிதாக புதிய உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
7 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
29 Jan 2026