2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஒளிராமல் இருக்கும் வீதி விளக்குகள்

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுடுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்துஐயன்கட்டுப் பகுதியில், பிரதேச சபையால் பொருத்தப்பட்ட பல வீதி விளக்குகள் ஒளிராத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

முத்துஐயன்கட்டு வலகரை பாடசாலை, தட்டடையர் மலைப்பகுதி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகளே, இவ்வாறு ஒளிராத நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்து, இதனை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--