Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 14 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் ஒரு வருடகால கட்டாயச்சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி தர்மபுரம் முதலாம் யுனிற் பகுதியில் 14 போத்தல் கசிப்பு வைத்திருந்த ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
19 minute ago
47 minute ago
54 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
54 minute ago
55 minute ago