Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கல்மடுநகர் கிராம அலுவலர் அலகிலுள்ள ரங்கன் குடியிருப்பில் வாழும் மக்கள் குடிநீருக்காக அல்லல்படுகிறார்கள்.
தொடர்ச்சியாக நிலவிவரும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் தமது குடிநீர்த் தேவையைக்கூட பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அப்பகுதி மக்களின் அவல நிலையை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குடிநீர்ப் பிரச்சினைக்கான தீர்வை மிவிரைவாக பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago