2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் இருந்து இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மற்றும்  70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று, பாடசாலை மண்டபத்தில், பாடசாலை அதிபர் திருமதி பாலேந்திரா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிவரும் ஓய்வுநிலை அதிபருமான வல்லிபுரம் யோகநாதன், அவரது பாரியாரும், ஓய்வுநிலை ஆசிரியர் உஷசாராணி இந்திரதாசன், முருகானந்தா வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி அதிகாரியுமான வீ.இராஜகலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X