2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சைக்கிள் கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வேளாண் தொழிலை மேற்கொள்ளும் ஒருவருக்கு தெளிகருவியும், பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் மாணவிக்கு சைக்கிள் ஒன்றையும் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் வழங்கியுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 25,276.00 ரூபாய் பெறுமதியில் அவர் இவ்வுதவிகளை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு, நேற்று (12) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .