2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கடற்தொழில் இடம்பெற்றுவருவதாக மக்கள் தெரிவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் தொடர்கின்றதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு, புதுமாத்தளன் சாலைப்பகுதி உள்ளிட்ட கடற்பரப்பில் இவ்வாறு சட்டவிரோத கடற்தொழில் திட்டமிட்டு, செயற்படுத்தப்பட்டு வருகின்றதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சட்டவிரோத கடற்தொழில் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாகவும், மீன்பிடி அமைச்சத் விஜித் விஜயமுனி அண்மையில் முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மீனவர்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும், முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் தொடர்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--