2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும்;  தனியார் பேருந்துகளின் சாரதிகள் நடத்துநர்கள், முச்சக்கரவண்டிச் சாரதிகள் ஆகியோருக்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வீதி விபத்துகளை தடுப்பது தொடர்பான முழுநாள் விசேட பயிற்சி செயலமர்வு நடத்தப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் போக்குவரத்தை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதும் பாதுகாப்பானதுமாக வழங்கவேண்டும் என்ற வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு அமைய, இச்செயலமர்வு நடத்தப்படுகின்றது.

மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக  வடமாகாணப் போக்குவரத்து அமைச்சால் இச்செயலமர்;வுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--