2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நிதி கையளிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கர்னன்

பொலிகண்டி இந்து தமிழ் கலைவன் பாடசாலையில்  சிமாட் வகுப்பறை ஒன்றை நிர்மாணிக்க வித்தியாலய அதிபர் செ. இந்திரலிங்கத்திடம் கரவெட்டி பிரதேச தலைவர் ஜங்கரன் தனது சொந்த நிதியில் இருந்து 6 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.

சபை மண்டபத்தில் நடைபெற்ற தியாக தீப திலிபனின் நினைவுதினத்தின் போதே, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் மூலம் அவர் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .