2021 மார்ச் 08, திங்கட்கிழமை

நந்திக்கடல் களப்பு நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டுள்ளது

Niroshini   / 2016 மே 19 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக நந்திக்கடல் களப்பில் நீர் நிறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மாலை மேலதிக நீரை கடலுக்குள் அனுப்பும் முகமாக நந்திக்கடல் வெட்டிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடும்மழை காரணமாக வட்டுவாகல் காலத்தினுடாக நீர் அலைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வடமாகாணம் உள்ளிட்ட பல பாகங்களை உலுக்கிய கடும்மழை நீங்கி இன்று மழைபெய்யாது காணப்பட்டது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .