2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

நந்திக்கடலில் மலர் தூவி ரவிகரன் அஞ்சலி

George   / 2016 மே 18 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 'எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடல் அன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறேன்' என வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன், இன்று காலை இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .