Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ், அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் கொதுநூலகக் கேட்போர் கூடத்தில், இன்று (17) காலை நடைபெற்றது.
மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 134 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, 42 சாரதிகளுக்கும் 73 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேருக்கும், நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago