Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, பனிக்கன்குளம் சந்திப் பகுதியில், நேற்று (13) இரவு 10.15 மணயளிவ்ல இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பனிக்கன்குளம் சந்திப் பகுதியில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற ஓட்டோ ஒன்றுடன், கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரின் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, ஓட்டோ சாரதி படுகாயமடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
18 minute ago
30 minute ago