Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 'சந்தோச கிராமம்' எனும் வேலைத்திட்டம், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் தலைமையில் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலரின் பங்குபற்றுதலுடன், ஹீனைஸ் நகர் கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில், செயலாளர் எம்.ஏ.சி.றைஹானா, அங்கத்தவர்களான றிஸ்மியா, றிப்கான், சமீம், அஹீதார், நஸீம், மைசூக், அஸ்மின், முர்சித், முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன், முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025