2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மன்னாரில் விவசாயக் குழுக் கூட்டம்

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில், இன்று (10) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் நீர்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கால்நடை பாராமரிப்பு தொடர்பான ஆராய்வு, பயிர் காப்புறுதி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X