2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மரக்கறி விற்பனைப் பகுதிக்குப் புதிதாக மேடைத் தளம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

கொடிகாமம் பொதுச் சந்தையில் சுகாதாரம் கருதி மரக்கறி விற்பனைப் பகுதிக்குப்  புதிதாக மேடைத் தளம் அமைத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரமாக வேறு பகுதியில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நாளை (13) முதல் புதிதாக அமைக்கப்பட்ட மேடைத் தளத்தில் மரக்கறி வியாபாரத்தின் மேற்கொள்ளவுள்ளனர். 

சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் வாமதேவன் இதனை திறந்து வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X