George / 2016 மே 17 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
நாடு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்பது குளங்கள் வான்பாய்வதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம், பழையமுறிகண்டிக்குளம், மருதங்குளம், உடையார்கட்டுக்குளம், கல்விளான்குளம், விசுவமடுக்குளம், கணுக்கேணி, மருதமடுக்குளம் என்பனவற்றில் வான்வெள்ளம் பாய்வதாக அவர் கூறினார்.
44 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
5 hours ago
7 hours ago