Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், அண்மைக் காலமாக தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் நோக்குடன், வவுனியா வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
பிராந்தியச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் ஆரம்பமான இந்த ஊர்வலம், நகர் வழியாக, நகரசபை மண்டபத்தைச் சென்றடைந்தது.

45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago