2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கடந்த ஆண்டு 98 காச நோயாளர் இனம் காணப்பட்டனர்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு 8 காசநோயாளர்கள் இனம்காணப்பட்டதாக வவுனியா பொது வைத்திசாலையின் காசநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி கே. சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையால் உலக காசநோய் தினம் அனுஸ்டிக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல அது மாற்றக்கூடிய ஒரு நோயாகவே இருக்கிறது. வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 98 பேர் காசநோய் காரணமாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் பத்தாயிரம் காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X