2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வாகனத்துடன் மோதி முதலை உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி பல்லவராயன்கட்டுச் சந்தியில் வாகனம் ஒன்றுடன் மோதி முதலையொன்று, புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லவராயன்கட்டு உவர் சதுப்பு நிலப்பகுதியில் முதலைகள் உள்ளன. இந்நிலத்தில் தற்போது நீர் வற்றியுள்ளதால் அதில் வசித்த முதலை வீதிக்கு வந்தபோது, வாகனத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் என அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .