2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

George   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்துக்கு முன்பாக காருடன் கப் ரக வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

காரை மோதிய கப் ரக வாகனம் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கார் பலத்த சேதங்களுக்குள்ளாகியது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .